விதை வினை
"நாம் அறுக்க முற்படும் சமுதாய களைகளை,..
விதைத்தது யார் ??.... விதைத்தவன் தானே வினையறுப்பான்."
தினமும் சந்திக்கும் சாமானியரிடம் நாம் காட்டும் ஒரு நிமிட அலட்சியம்,.. கோபம்,.. திமிர்,.. ஆதிக்கத்தின் விளைவை அலசும் ஒரு குறும்படம்,... 'Cause and effect'.
பார்த்துவிட்டு,.. உங்கள் கருத்தை விட்டுச்செல்லுங்கள்.
Labels: குறும்படம், சினிமா
2 Comments:
நல்ல முயற்சி. வசனங்களை இன்னும் குறைத்து காட்சிகளினூடாக மொழிக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுத்திருக்கலாம் போலத் தோன்றியது. மற்றது சில இடங்களில் உரையாடுபவர்களின் ஒலி தெளிவாகக் கேட்கவில்லை. படம் முடிகின்றபோது காட்சிப்படுத்தியிருந்த விதம் பிடித்திருந்தது.
நன்றி தமிழன்!!... இப்படம் 'Live recording' முறையில் படம்பிடிக்கப்பட்டதால்,..சில இடங்களில் ஒலி தெளிவாக கேட்காமல் இருந்திருக்கலாம்...
Post a Comment
<< Home